இயக்குனர் ஹரி படங்களை பற்றி சொல்ல வேண்டியதேயில்லை பறக்கும் கார்கள், பற்றியெரியும் பனை மரம், விடாமல் நெடுஞ்சாலையில் துரத்தப்படும் வில்லன்கள் என அனல் பொறி பறக்க தெறிக்க விடும் சீன்கள் ஹரி படத்தில் ஏராளம் உண்டு.

இதையும் படிங்க பாஸ்-  சியான் விக்ரம் படத்தில் விஜய் டிவி டிடி

கிட்டத்தட்ட நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமுடன் இணைந்திருக்கும் ஹரி இயக்கிய படம்தான் சாமி ஸ்கொயர், கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ், வில்லனாக பாபி சிம்ஹா நடித்திருக்கும் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இன்று வெளியாகி இருக்கும் இப்படத்திற்காக தியேட்டர் வாசல் முன்பு பேனர்கள், கட் அவுட்கள் வைத்து பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.