கடந்த வருடம் நடராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் என் கிட்ட மோதாதே. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த கதாநாயகிக்கான விருதை மெட்ராஸ் பிலிம் சொசைட்டி என்ற அமைப்பு வழங்கியது.

இதை நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களும் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்களும் சஞ்சிதா ஷெட்டியிடம் வழங்கியுள்ளனர்.

இந்த தருணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளதால் இத்தருணத்தை பகிர்கிறேன் என நண்பர்கள் தினத்தன்று பதிவிட்டுள்ளார் சஞ்சிதா ஷெட்டி.

குறிப்பாக சரோஜா தேவி அம்மா கையால் விருது வாங்கியது மறக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.