Home சற்றுமுன் அனலரசுவின் அனல் பறக்கும் சண்டக்கோழி 2 க்ளைமாக்ஸ் இன்று படமாக்கல்

அனலரசுவின் அனல் பறக்கும் சண்டக்கோழி 2 க்ளைமாக்ஸ் இன்று படமாக்கல்

சண்டக்கோழி 2 திரைப்படம் வரும் அக்டோபர் 18ம்தேதி பூஜா ஹாலிடேஸில் வருகிறது என விஷால், இயக்குனர் லிங்குசாமி போன்றோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுவிட்டனர் .

படக்குழுவினர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்திருக்கின்றனர்

படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டாலும் இன்று 25ம்தேதி படத்தின் மிக முக்கியமானதொரு க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை சண்டைப்பயிற்சியாளர் அனலரசு மேற்பார்வையில் படமாக்கப்பட உள்ளதாக

இந்த தகவலை விஷால்  டுவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.