சண்டக்கோழி படத்தின் டீசர், டிரெய்லர் என ஏற்கனவே வெளியிடப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது வரும் அக்டோபர் 18ல் சண்டக்கோழி 2 திரைப்படம் வெளியிடப்படுகிறது. சண்டக்கோழி படம் கடந்த 2006ம் ஆண்டு வந்து பலத்த வரவேற்பை பெற்றிருந்தது.

அதே போல் சண்டக்கோழி 2 படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஷால், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. லிங்குசாமி இயக்க யுவன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.