செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 24

எனக்கு அவருக்கும் அது ஒரே மாதிரி இருக்கு – கிளுகிளுப்பாக பேசிய சானியா

08:23 காலை

Loading...

பாலிவுட் நடிகை பிரணீதா சோப்ரா சமீபத்தில் அளித்த கிளு கிளு பேட்டி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் ஒரு செய்தியாளர் ஒரு கேள்வி கேட்டுள்ளார். அதவது,  அவருடைய கதையை சினிமாவாக எடுத்தால் எந்த நடிகை நடித்தால் பொருத்தமாக இருக்கும் எனக் கேட்க,  அவர் பிரணிதா சோப்ரா நடித்தால் சரியாக இருக்கும் என என் பெயரை கூறியிருக்கிறார்.

அதன் பின் ஒரு நாள் அதிகாலை 2 மணியளவில் அமெரிக்காவிலிருந்து சானியா மிர்சா என்னை தொலைப்பேசியில் அழைத்தார்.  நீ என்னைப் போலவே இருக்கிறாய். அதோடு, உனக்கும் எனக்கும் மார்பு ஒரே மாதிரி இருக்கிறது. அது இறைவன் நமக்கு அளித்த பரிசு. அதனால்தன் உன் பெயரை கூறிவிட்டேன்” எனக் கூறினார். அது கேட்டு நான் சிரித்தேன். அந்த சம்பவத்திற்கு பின்  நாங்கள் நல்ல நண்பர்களாக மாறிவிட்டோம் என பிரணிதா சோப்ரா கூறியுள்ளார்.

சோனியா – பிரணீதா சோப்ராவின் உரையாடல் இவ்வளவு கிளுகிளுப்பானதா என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

(Visited 49 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com