சென்னையில் பிரபலமான சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடாமியின் உரிமையாளர் திரு சங்கர் பல நூறு ஐ.ஏ.எஸ். ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கியுள்ள இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உத்திரபிரதேசத்தின் சிங்கம் என்று சொல்லக்கூடிய முனிராஸ் ஐபிஎஸ் கூட கடந்த வாரம் ஒரு பேட்டியில் தனக்கு குரு தெய்வம் போன்றவர் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் என கூறி இருந்தார்.

அப்படி மிகப்பெரிய ஜீனியஸ் அதிகாரிகளை உருவாக்கிய ஒருவர் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.