கடந்த ஒரு வாரத்துக்கு மேல் ஒரு வீடியோ இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் சுற்றி வருகிறது.

அதில் ஒரு கூலி தொழிலாளி ஒருவர் விஸ்வரூபம் படத்தின் உன்னை காணாத நானும் நானில்லையே பாடலை அப்படியேஅசலாக பாடுகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  ஆகஸ்ட் மாதம் முழுவதும் அமெரிக்காவில் ரஹ்மானின் கச்சேரிதான்

அந்த கூலி தொழிலாளியின் பெயர் உன்னி,

கேரள மாநிலத்தை சேர்ந்தவர். மிக எளிமையாக தெரியும் இவருக்குள் இப்படி ஒரு அற்புத குரலா என பலரும் வியந்து வருகின்றனர்.

இதைப்பார்த்து ஆச்சரியத்தின் எல்லைக்கு சென்ற பாடகர் சங்கர் மகாதேவன் ,அவருடன் நாம் ஒரு பாடல் இணைந்து பாடுவோம் என உறுதியளித்து உற்சாகமூட்டியுள்ளார்.