Connect with us

செய்திகள்

மருத்துவமனையில் இருந்து புழல் – சரவணபவன் ராஜகோபால் சரண்டர் !

Published

on

கொலை வழக்கில் சிக்கி தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ராஜகோபால் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சிறைக்கு சென்றுள்ளார்.

சரவண பவன் ஹோட்டலில் பணி செய்த ஜீவஜோதி என்ற பெண் ஊழியரை மூன்றாவதாக திருமனம் செய்துகொள்ள ஆசைப்பட்டார் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால். இதற்கு தடையாக இருந்த ஜீவஜோதியின் கணவரனான பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை வைத்து கொலை செய்தார். இது சம்மந்தமான வழக்கில் 2004-ல் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது.

அதை எதிர்த்து அவர் 2009 ஆம் ஆண்டு  மேல் முறையீடு செய்ய ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இந்த தண்டனையை உறுதி செய்தது. மேலும் ஜூலை 7 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரண்டர் ஆகவேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் ராஜகோபால் தனது வயது மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக தற்போது சரணடைய இயலாது என்றும் கால அவகாசம் வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நிராகரித்த நீதிபதிகள் உடனே சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

இதையடுத்து நேற்று மாலை விஜயா மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜகோபால் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டது. 71 வயதான ராஜகோபால் நேற்று சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து 18 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

bigil
செய்திகள்9 mins ago

இப்படித்தான் பிகில் டிரெய்லரை ரசிகர்கள் கொண்டாடினார்கள் – வைரல் வீடியோ

சினிமா செய்திகள்27 mins ago

கமலையும் விட்டு வைக்காத மீரா மிதுன்

bigil
செய்திகள்39 mins ago

பிகில் தீபாவளிக்கு வருகிறதா? – என்ன சொல்கிறார் தயாரிப்பாளர்

செய்திகள்2 hours ago

மீண்டும் களமிறங்கும் சச்சின், லாரா & முரளிதரன் – டி 20 தொடருக்காக ஒப்பந்தம் !

சினிமா செய்திகள்2 hours ago

ரஜினியுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தேசிய விருது நடிகை?

சினிமா செய்திகள்3 hours ago

இதுவரை இல்லாத கவர்ச்சியில் பிக்பாஸ் ரித்விகா- புகைப்படம் உள்ளே

செய்திகள்4 hours ago

நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது – நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் !

ஜோதிடம்4 hours ago

இன்றைய ராசிபலன்கள் 16.10.2019

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

க்ரைம்4 weeks ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

சினிமா செய்திகள்2 weeks ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்1 week ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

silk smitha
செய்திகள்5 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

Vijay 64
செய்திகள்2 weeks ago

தளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா? – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்

Trending