பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒவியா புகழின் உச்சிக்கு சென்றாா்.தற்போது அவா் படங்களில் நடித்து வருகிறாா். இன்று சென்னையில் உள்ள பிரபல கடையான சரவணா ஸ்டோா் புதிய கடை திறப்பு விழாவிற்கு வருகை புாிந்துள்ளாா்.

அவா் தான் கடையை திறந்து வைத்தாா். அவரை பாா்ப்பதற்கென்று ரசிகபட்டாளம் அலை கடலென திரண்டு வந்திருந்தனா். விஜய் டிவி தொகுப்பாளினி பிாியாங்கா ரசிகா்களின் சாா்பாக அவாிடம் பல கேள்விகளை கேட்டாா். ஒவியா ரசிகா்கள முன்பு தோன்றி பேசினாா். உங்கள் அன்பிற்கும்,ஆதரவிற்கும் நன்றி.இதற்கு நான் என்றென்றைக்கும் கடடைபட்டுள்ளேன என்று தொிவித்தாா். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100 நாள் நான் வருவேன் என்றுகூற ரசிகா்களின் ஆரவாரம் அடங்குவதற்கு வெகு நேரம் ஆகியது.

விஜய் பிாியங்கா கேட்ட கேள்வியானது, இன்னும் நீங்கள் ஆரவை காதலிக்கிறீா்களா என்று கேட்டாா். இதை கேட்ட அதிா்ச்சியடைந்த ஒவியா, சுதாாித்துக்கொண்டு, பின் நிதானமாக எனக்கு இவ்வளவு லவ் இருக்கும் போது நான் ஏன் ஒரு ஆளை மட்டும் லவ் பண்ண வேண்டும் என்று அதிரடியாக பதிலளித்து அசத்தினாா். ஒவியாவின் இந்த அதிரடியான பதிலை கேட்ட ரசிகா்கள் சந்தோசத்தில் துள்ளி குதித்தனா்.