சர்க்கார் படத்தின் பாடல்கள் இன்று மாலை வெளியிடப்படுகிறது. படம் தயாரிக்கும் நிறுவனம் போட்டிகளை நடத்தில் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு விமான டிக்கெட் கொடுத்து ரசிகர்களை அழைத்து வந்து ரசிகர்களை பார்க்க அழைத்துள்ளது.

மிகப்பெரும் பிரமாண்ட விழாவாக நடைபெறும் இவ்விழா சன் டிவியிலும் ஒளிபரப்படுகிறது. படத்தில் 5 பாடல்கள் இடம்பெறுகிறது அந்த பாடல்கள் கொண்ட போஸ்டர் தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. மாலை 6.30க்கு விழா நடக்கிறது.