தமிழ் திரையுலகத்துக்கு கேரள கலைஞர்கள் பலரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது சினிமாவின் முன்னணி பாடகர்கள்,ஹிட் கொடுத்த பழைய இயக்குனர்கள் என பலரும் கேரளாவை சேர்ந்தவர்களே

பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் க்ரிஷ் கங்காதரன் இவர் அங்கமாலி டைரீஸ்,ஹே ஜூட் போன்ற புகழ்பெற்ற மலையாள திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர்.

தமிழில் விஜய்யின் சர்க்கார் படம் மூலம் தமிழுக்கு அவரை அழைத்து வந்திருக்கிறார் ஏ.ஆர் முருகதாஸ்.