ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க தயாராகி வரும் பிரமாண்ட படம் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

படத்தில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் சில காட்சிகளை அமெரிக்கா சென்று படமாக்க இருக்கிறார்கள்.

இதையும் படிங்க பாஸ்-  விஜய்க்கு ஏ.ஆர்.முருகதாஸ் விதித்த நிபந்தனை: அதிர்ச்சி தகவல்

இந்த படத்தின் சில வசன காட்சிகளை படமாக்கி இருப்பதால் அந்த காட்சிகளுக்குரிய டப்பிங் பணிகள் இன்று தொடங்கும் என்றும் விஜய் உள்ளிட்டவர்கள் டப்பிங் பேசுவார்கள் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.