சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளி அன்று வெளீயாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.,முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீஸர் வெளியாகி பல சாதனைகளை முறியடித்தது. சென்சாரில்இப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சர்கார் படத்தின் ரன் டைம் வெளியாகியுள்ளது. மொத்தம் 2 மணி நேரம் 44 நிமிடங்கள் இப்படம் ஓடும் என கூறப்பட்டுள்ளது.