சர்கார் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா வரை சென்று படப்பிடிப்பும் முற்றிலும் முடிந்துள்ளது. இப்படத்தின் மற்ற டெக்னிக்கல் பணிகள் தற்போது நடந்து வருகிறது. தீபாவளிக்கு படம் வரும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் சர்கார் படத்தில் செய்தி வாசிப்பு காட்சி ஒன்று வருகிறதாம். இக்காட்சி சில நிமிடங்கள் நீடிக்கும் காட்சியாக வர உள்ளதாம்.

இந்த செய்தி வாசிப்பு காட்சியில் நடித்துள்ளவர் அனிதா என்ற செய்தி வாசிப்பாளர் ஆவார். இவர் ஒரே டேக்கில் செய்தி வாசிக்கும் காட்சியை கண்டு படக்குழு அசந்துவிட்டதாம். விஜய்யும் அனிதாவின் அலுவலகத்துக்கு சென்றிருந்த இடத்தில் அவரை பாராட்டினாராம்.

என் தமிழ்தான் எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்தது என

அதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

சர்கார்…Successfully completed my news sequence in sarkaar…when vijay came to my Suntv office for sarkaar shoot, i met him and spoke to him after a long waiting..but never thought that i would be included in this film for a news sequence…thank god for the opportunity.. . . . I finished a pretty big passage in a single take..and Murugados sir was so happy and stunned..the whole crew appreciated me as i lessened their work burden and time… . எந்த படத்திற்கும் செய்தி வாசிக்க வேண்டும் என நான் வாய்ப்பு தேடி போனதில்லை..தமிழ் என்ற ஒற்றை காரணம் என்னை தானகவே அழைத்துச்செல்கிறது..ஏ.ஆர்.முருகதாஸ் சார்..பாலா சார்..ஏ.எல்.விஜய்..பா.ரஞ்சித் போன்ற நல்ல இயக்குனர்களை பணி நிமித்தமாக சந்திக்கும் வாய்ப்பளித்த நலம்விரும்பிகளுக்கும் என் தமிழுக்கும் நன்றி.. #anitha #anithasampath #anchoranitha #suntv #sunnews #vanakkamthamizha #sarkar #vijay

A post shared by Anitha Sampath (@anithasampath_official) on