நடிகர் விஜய் நடிப்பில் புதிய புதிய ஒர்க்கிங் ஸ்டில்கள் இணையத்தில் வெளியாகின இந்நிலையில் படத்தை தயாரிக்கும் சன் பிக்ஸர்ஸ் நிறுவனமே ஒரு புதிய ஒர்க்கிங் ஸ்டில்லை வெளியிட்டு உள்ளன.