வைபவ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் வால்மெட் டிகே நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் பூஜை நேற்று நடந்தது இயக்குனரும் வைபவின் நண்பருமான வெங்கட் பிரபு வைபவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை சாச்சி என்பவர் இயக்குகிறார். முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி கலந்து இப்படம் தயாரகவிருக்கிறது.

இப்படத்தில் வைபவுடன் இணையான காமெடி வேடத்தில் சதீஷும் நடிக்கிறார்.