சத்யா படத்தின் டிரைலா் வெளியீடு

சிபிராஜ் நடிப்பில் வெளியாக இருக்கும் சத்யா படத்தின் டிரைலா் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை சைத்தான் படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூா்த்தி இயக்கியுள்ளாா்.

ஷணம் என்ற தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங் தான் சத்யா படம். தற்போது சிபிராஜை வைத்து சைத்தான் பட இயக்குநா் இயக்கியுள்ளாா். இதில் ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனா்.