பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர் சாட்னா டைட்டஸ். இவர் அப்படம் வந்தபோதே அப்படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான கார்த்திக்கை காதலித்தார். காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கர்ப்பமாக இருந்த சாட்னா டைட்டசுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது விரைவில் பெயர் சூட்டும் விழாவை நடத்த இருக்கிறார்களாம்.