Student kissing teacher – தமிழகத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியரும், அப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரும் சல்லாபத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மாணவிகளிடம் தகாத முறையில் ஆசிரியர்கள் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. சம்பந்தப்பட்ட மாணவி பெற்றோரிடம் இதுபற்றி தெரிவிக்கும் போது, அந்த ஆசிரியர் கடுமையாக தாக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம்

இதையும் படிங்க பாஸ்-  பெண்ணுடன் உல்லாசம் ; வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது : தொடரும் அதிர்ச்சிகள்

ஆனால்,சமீபத்தில் வெளியான வீடியோவில் அந்த மாணவியே ஆசிரியருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சுமார் 4 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், பள்ளியில் உள்ள ஒரு அறையில் அந்த ஆசிரியர் காத்துக்கொண்டிருக்கிறார். அப்போது, சீருடை அணிந்து ஒரு மாணவி உள்ளே வருகிறார். அவரை அந்த ஆசிரியர் கட்டி அணைக்கிறார். அதன்பின் அந்த மாணவி ஆசிரியரை இறுக கட்டியணைத்து முத்தம் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த ஆசிரியர் விலக நினைக்க, மாணவியோ விடாமல் பிடித்துக்கொள்கிறார்.

இதையும் படிங்க பாஸ்-  காதலியுடன் உல்லாசமாக இருக்க வாடகைக்கு வீடு - அங்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

யாரேனும் பார்த்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் அந்த ஆசிரியர்கள் மாணவியிடமிருந்து விலகி ஓடும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. யாரோ திட்டமிட்டு இந்த வீடியோவை எடுத்துள்ளனர் என்பது மட்டும் நமக்கு புரிகிறது. இது எந்த பள்ளியில் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க பாஸ்-  ஃபேஸ்புக் காதல் விபரீதம்: உல்லாசமாக இருந்து 10 லட்சத்தையும் இழந்த பெண்!

இந்த வீடியோ மகள்களை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.