அதர்வாவின் முதல் படமான பாணா காத்தாடியை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ள படம் செம்ம போத ஆகாதே படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ஆதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் செம் போத ஆகாதே. இவா் கிக் ஆஷ் எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். அந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படம் செம போத ஆகாதே. இந்த படத்தை தயாரித்ததோடு அவரே நடித்தும் உள்ளார். இதில் அதர்வா, மிஷ்தி, அர்ஜெய், விரோஷன், அனைகா சோட்டி, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளபட பலரும் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையத்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.