இரண்டு நாட்களுக்கு முன் பேசிய நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் நடிகர் விஜயை தாக்கி பேசினார். முதலமைச்சர் எடப்பாடி முன் கையை கட்டி உட்கார்ந்திருக்கிறார். நீயெல்லாம் என் தம்பியா என பேசினார். என் வசனத்தை உன் படத்தில் மட்டும் வைப்ப  நடிக்க மாட்டியோ என பேசினார்

சிம்பு தான் என் தம்பி அவன் மூணு படம் அவன வச்சு எடுக்கப்போறேன் என பேசினார்.

இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ள வேலையில் விஜய் ரசிகர்கள் பலர் சீமானை ட்ரோல் செய்து வீடியோ, மீம்ஸ் தயார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை பாஷையில் பேசும் இந்த விஜய் ரசிகரான இந்த சிறுவன் ரொம்ப கெத்தாக சீமானை திட்டியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

ஒதுங்கி போறோம் உரசி பார்க்காத, கட்சியில இருப்பதால் பயந்துட்டோன்னு நினச்சியா, ஒரு விரல் புரட்சினா என்னனு தெரியுமா உனக்கு. எங்க அண்ணன் தான் எல்லாம் உசுரு, இன்னொரு வாட்டி ஏதாவது பேசுனின்னா அவ்வளவுதான் என சீமானை பார்த்து பேசிய மொபைல் வீடியோ வைரல் ஆகி வருகிறது