சீமராஜா டிரெய்லர் கடந்த ஆகஸ்ட் 3ம்தேதி வெளியானது. இப்படத்தின் டிரெய்லரை ரசிகர் ஒருவர் ஓவியமாக வரைந்து அதை டிரெய்லராக்கி அதை சிவகார்த்திகேயனின் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதை பார்த்த சிவகார்த்திகேயன் நன்றி அண்ணா என பாராட்டியுள்ளார்.

https://twitter.com/Shaktinattar2/status/1027520309090508800