சீமராஜா டிரெய்லர்- மன்னர் வேடத்தில் சிவகார்த்திகேயன்

சீமராஜா படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் மன்னராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள இப்படத்தை பொன்ராம் இயக்கி உள்ளார். வரும் செப்டம்பர் 13ம்தேதி இப்படம் வெளியாகிறது.