விஜய்யின் மெர்சல் படத்தில் சிட்டுக்குருவியாக நடித்து பிரபலமானவர் சீனியம்மா. அவர் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசத்தில் நடித்துள்ளார். அஜித்துடன் நடித்துள்ள சிட்டுக்குருவி அவர் கடவுள் மாதிரி என்று கூறியுள்ளார் அது வீடியோவாகவும் வெளியாகி வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனியம்மா பாட்டி பேசியதை அஜீத் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அவர் கடவுள் மாதிரி கடவுள்னா அவர்தான் எங்க கூடதான் பேசுவாரு எங்க கூடதான் சாப்பிடுவார் நல்ல மனிதர் என ஒரு வீடியோவில் பேசியுள்ளார் எப்படியோ வீடியோ வைரலாகியுள்ளது.

கடவுள்னா அவரு தான் கடவுள்..!

கடவுள்னா அவரு தான் கடவுள்..! விஜய்யின் மெர்சல் படத்தில் சிட்டுக்குருவியாக நடித்து பிரபலமானவர் சீனியம்மா. அவர் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசத்தில் நடித்துள்ளார். அஜித்துடன் நடித்துள்ள சிட்டுக்குருவி அவர் கடவுள் மாதிரி என்று கூறியுள்ளார் அது வீடியோவாகவும் வெளியாகி வைரலாகியுள்ளது…யார் செஞ்ச வேலை? எதுக்கு? #viswasam #mersal #ajith #ajithfans #mersal #kollywood #kumudam

குமுதம் – Kumudamさんの投稿 2018年9月27日木曜日