
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம் செக்கச்சிவந்த வானம். மணிரத்னம் இயக்க ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வரும் 27ல் ரிலீஸ் ஆகிறது.
அதற்காக தியேட்டர்களில் முன் பதி வு தொடங்கியிருப்பதை பட நிறுவனம் தனது பேஜில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டு உள்ளது.
#CCVPreBookingsOpen! What time's your show? 🎬#CCV9DaysToGo #ChekkaChivanthaVaanam #CCV #ManiRatnam @LycaProductions @thearvindswami #Simbu #STR @VijaySethuOffl @prakashraaj #Jyotika @arrahman #MansoorAliKhan #Jayasudha @onlynikil @SonyMusicSouth pic.twitter.com/ODeZSh7blo
— Chekka Chivantha Vaanam (@MadrasTalkies_) September 18, 2018