செக்க சிவந்த வானம் பூமி பூமி லிரிக் வீடியோ இன்று வெளியீடு

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் செக்க சிவந்த வானம். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தின் பாடல்கள் ஆரவாரமாக நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இன்று இப்படத்தின் சின்ன லிரிக் வீடியோ மாலை 5 மணி அளவில் வெளியிடப்படுகிறது.