செக்க சிவந்த வானம் திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அரவிந்த்சாமி, சிம்பு, பிரகாஷ்ராஜ், விஜய் சேதுபதி, அருண் விஜய் என நட்சத்திர பட்டாளங்கள் அதிகம் நடித்துள்ள இந்த படம் வரும் 27ல் ரிலீஸ் ஆகிறது.

இதையும் படிங்க பாஸ்-  நெட்டிசன்கள் கழுவி ஊற்றும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’...

இப்படத்தின் டிரெய்லர் 2வதாக ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.