தேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் கெளதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் தேவராட்டம் கொம்பன், குட்டிப்புலி, பட இயக்குனர் முத்தையா இயக்குகிறார்.இப்படத்தின் ஷூட்டிங் ஓய்வு நேரத்தில் படத்தின் நாயகி மஞ்சிமா ஜாலியாக செல்ஃபி எடுப்பது போல் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை நகைச்சுவை நடிகர் சூரி தனது டுவிட்டர் பேஜில் வெளியிட்டுள்ளார்.