விக்ரம் ,கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் அதிரடிப்படம் சாமி 2 இப்படம் ஹரி இயக்கும் படம் என்பதால் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது என்பது மட்டும் உண்மை. ஹரி விக்ரம் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த சாமி படத்தின் தொடர்ச்சி என்பதால் இப்படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  காவல் இயக்குனரின் அடுத்த காவல் படம்!!!

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வரும் செப்டம்பர் 21 முதல் திரைக்கு வருகிறது இப்படம்.