பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. சில வருடங்களாக இது அளவுக்கு அதிகமாக பெருகி விட்டன.

ஹிந்தியில் வீரா என்ற சீரியலை மிஷ்ரா என்ற தயாரிப்பாளர் தயாரித்துள்ளார் 2012ம் ஆண்டு ஹிந்தியில் இந்த சீரியல் வந்தது. சீரியல் ஷூட்டிங்கின்போது அதன் தயாரிப்பாளர் மிஷ்ரா சீரியலில் நடித்த 31 வயது நடிகையை கற்பழித்தார். இதை தைரியமாக தன் கணவரிடம் அந்த பெண் கூறிய பின்,  போலீஸ் விசாரணை நடைபெற்று இப்போது கோர்ட் தண்டனையின் மூலம் அந்த மிஷ்ரா என்ற தயாரிப்பாளர் 7 ஆண்டு சிறைவாசம் பெற்றுள்ளார்.