96 படதிற்கு பிறகு தனக்கு பல பட வாய்ப்புகள் வருவதாக நடிகை திரிஷா கூறியுள்ளார்.

 

கடந்த அக்டோபர் மாதம் வெளியான 96 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது,குறிப்பாக கதா நாயகி திரிஷாவிற்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இந்த வெற்றியை தொடர்ந்து தனக்கு பல பட வாய்ப்புகள் வருவதாக திரிஷா கூறியுள்ளார்.

கதை சொல்ல வரும் புது முக இயக்குனர்கள் கியூவில் நிற்கின்றனறாம்.வாய்ப்புகள் பல வந்தாலும்,இதுவரை தான் நடித்திறாத கதாபாத்திர கதைகளை மட்டும் செலெக்ட் செய்கிறாறாம்.