தவறான விஷயங்களுக்கு அழைத்த தமிழ் திரையுலகம் முன்னாள் நடிகை ஆம்னி பகீர்

தமிழில் விஜயகாந்துடன் ஆனஸ்ட்ராஜ் படத்தில் இணைந்து நடித்தவர் ஆம்னி. பூர்விகம் ஆந்திராவை சேர்ந்தவரான இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இவர் சமீபத்தில் கொடுத்துள்ள ஸ்டேட்மெண்ட்.

தெலுங்கு திரையுலகத்தில் சில தயாரிப்பு நிறுவனங்கள் தனியாக கெஸ்ட் ஹவுசுக்கு வருமாறு அழைக்கும். எதற்காக அழைக்கிறார்கள் என அறிந்துகொண்டு நான் அறிந்து கொண்டு அங்கு செல்ல மாட்டேன்.

பிரபலமான நிறுவனங்களோ,தயாரிப்பாளர்களோ,இயக்குனர்களோ அவ்வாறான தவறை செய்ததில்லை.

அதிகம் அனுபவமில்லாத புதிய நிறுவனங்கள் இயக்குனர்களே அவ்வாறான தவறை செய்தனர் என கூறியுள்ளார்.

தெலுங்கு என்று இல்லை தமிழ்த்திரையுலகிலும் அப்படியான சம்பவங்கள் நடந்திருக்கிறது.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தைரியமாக இதுபோல நபர்களை குறித்து சில நாட்கள் முன் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டு இருந்தார்.ஸ்ரீ ரெட்டி கொடுத்த தைரியம் மற்ற நடிகைகளையும் அநீதிக்கு எதிராக பேச வைத்துள்ளது.