மலையாள பட உலகில் 15  வருடங்களுக்கு முன்பு புகழ் பெற்ற கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. இவரது படங்கள் மம்முட்டி மோகன்லால் படங்களை பின்னுக்குத்தள்ளி வசூலில் சாதனை படைத்தது. ஷகிலா படங்கள் திரைக்கு வரும்போது மற்ற நடிகரின் நடிகரின் மற்ற நடிகரின் நடிகரின் படங்கள் தள்ளி வைக்கப்படும் நிலை இருந்தது நிலை இருந்தது இருந்தது. தற்போது ஷகிலா வாழ்க்கை வரலாறு சினிமா படம் தயாராகி வருகிறது. இதில் ஷகிலா வேடத்தில் ரிச்சா சதா நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்துக்காக படத்துக்காக தனது சினிமா வாழ்க்கை குறித்து அளித்த பேட்டியில் ஷகிலா கூறியதாவது:

இதையும் படிங்க பாஸ்-  தொப்புள் தெரியும் படி பேண்ட கீழ இறக்கு:பிரபல நடிகை வருத்தம்!

15-வது வயசுல இருந்து நடித்து வருகிறேன். என்னாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும். ஆனால் ஷகிலா என்றாலே ஆபாச பெண் கதாபாத்திரத்தில் நடிப்பவர் என்பதுபோல் முத்திரை குத்தி விட்டனர். குடும்பத்துக்காகவே கவர்ச்சி நடிப்புக்கு தள்ளப்பட்டேன். ஆனால் குடும்பத்தில் இருந்த ஒருவரே என்னை ஏமாற்றி சம்பாதித்த பணத்தை எல்லாம் பறித்துக்கொண்டார். எனக்கு நிறைய காதல் தோல்விகள் ஏற்பட்டுள்ளன. தற்கொலைக்கும் முயன்று இருக்கிறேன். இவ்வாறு ஷகிலா கூறியுள்ளார்.