இன்றைக்கு சினிமா நடிகர்கள், நடிகைகள் அரசியல் கட்சியில் சேருவது நிகழ்வாக மாறிவிட்டது.

அதிமுக, திமுக என  ஆளும் அல்லது எதிர்க்கட்சிகளில் நடிகர், நடிகைகள் இணைவது வாடிக்கையாகிவிட்டது

நடிப்பில் கிடைக்கும் புகழை வைத்து அவர்கள் அரசியலில்  இறங்கி வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார் வருகிறார் வருகிறார். இந்தக் கட்சியில் நடிகை ஸ்ரீப்ரியா, கவிஞர் சினேகன் உள்பட பல சினிமா பிரபலங்கள் இணைந்துள்ளார்கள் சினிமா பிரபலங்கள் இணைந்துள்ளார்கள். இந்நிலையில் நடிகை சகிலாவின் கமல் கட்சியில் சேர ஆசைப்பட்டுள்ளார். இது தொடர்பாக அண்மையில் அளித்த அண்மையில் அளித்த அளித்த பேட்டியில்,

இதையும் படிங்க பாஸ்-  சினிமாவில் சீனியர்கள், அரசியலில் ஜூனியர்கள்: கமல்-ரஜினி குறித்து விஜயகாந்த்

“நான் கமல்ஹாசன் ரசிகை. வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அவருடைய படங்களைத்தான் பார்ப்பேன். கமல்ஹாசன் கட்சியில் சேரவும் ஆர்வம் இருக்கிறது” என்றார் ஷகிலா.