தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக  அர்ஜுன் ரெட்டி படத்தில்  நடித்தவர் ஷாலினி பாண்டே. இந்த படத்தில் முத்த மழை பொழிந்து தெலுங்கு ரசிகர்களை சூடேற்றினார்.

தெலுங்கில் இந்த படம் செம்ம ஹிட்டானத, இவர் தற்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘100% காதல்’, ஜீவா ஜோடியாக ‘கொரில்லா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

துல்கர் சல்மான் நடிக்கும் சாவித்ரியின் வாழ்க்கையை பற்றிய  மகாநதி படத்திலும் முக்கிய வேடத்தில் ஷாலினி பாண்டே நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டும் ஷாலினி பாண்டே, தமிழை தெளிவாக கற்ற டியூசன் சென்று வருகிறர்.

இவர் அண்மையில் அரை குறை ஆடையுடன் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ செம்ம வைரலாகி வருகிறது. இந்த வீடியேவை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயினர்.

 

 

View this post on Instagram

 

And here’s the continuation 🤟🏽

A post shared by Shalini (@shalzp) on