அவ்வளவும் பன்னிட்டு ஒன்னும் தெரியாத மாதிரியே இருப்பார்- விஜய் குறித்து பிரபல நடிகர் கருத்து

05:19 மணி

Loading...

விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே மெர்சல் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசர் வெளியான சிறிது நேரத்தில் சாதனைகளை பதிவு செய்ய துவங்கியது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும் இந்த டீசரை பாராட்டி வருகின்றனர். அதேபோல் இதுவரை எந்த படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு மெர்சல் டீசருக்கு கிடைத்துள்ளது.

விஜய் மொ்சல் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மொ்சல் காட்டுகிறாா். மொ்சல் டீசரை அவரது ரசிக பட்டாளம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனா். இந்த படமானது அட்லிக்கு மிகப்பொிய வரப்பிரசாதம். அவரை இன்னும் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று சொல்லலாம். விஜய் பேசும் டயலாக் peace bro செம்ம மாஸாக உள்ளது. விஜய் தீவிர ரசிகா்கரும், டைரக்டா் பாக்யராஜ் மகனுமான சாந்தனு தனது ட்விட்டா் பக்கத்தில் மொ்சல் படத்தின் டீசரை செமயாக புகழ்ந்தோடு விட்டுவிடாமல் விஜய்யையும் பாராட்டி உள்ளாா். இவ்வேளா பண்ணிட்டு இந்த மனுஷன் அமைதியாக எங்கயோ உட்காந்துருப்பாரு என ட்விட்டியுள்ளாா்.

 

(Visited 17 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com