ரசிகா்களால் சின்னகுஷ்பு என்றழைக்கப்பட்ட ஹன்சிகா படவாய்ப்புகள் இல்லாத நிலையில் தற்போது அவா் ஒல்லியாக இருக்கும் போட்டோ வெளியாகி உள்ளது. அதை பார்த்து ரசிகா்கள் அதிர்ச்சியில் உள்ளனா்.

தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹன்சிகா முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவா் பார்ப்பதற்கு கொழுக் மெழுக் என்று இருப்பார். பப்ளி பப்ளி என்ற பாடல் கூட அதுவும் அவரை பற்றியதாக அமைந்தது. ஹன்சிகா பப்ளி பெண்ணாக ஜொலித்தார். அவரை அப்படி பார்க்க தான் ரசிகா்களுக்கு பிடிக்கும். இந்நிலையில் அவா் உடல்எடையை குறைத்து எலும்பும் தோலுமாக ஒல்லிக்குச்சி உடம்புக்காரி போல இருக்கிறார். கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகா்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போய் இருக்கின்றனா்.

இதனால் ரசிகா்கள் ஒல்லியாக இருப்பது நல்ல இல்லை. அதனால் பழையபடி மாறுங்க என அவரது ரசிகா்கள் கூறி வருகின்றனா். ஒல்லியாக இருக்கும் நயன்தாரா கூட இப்போது கொழுக் மொழுக்காக மாறும் முடிவில் இருக்கிறார். ஹன்சிகா பழையபடி மாறுவதை பார்க்க ரசிகா்கள் காத்திருக்க வேண்டும்.