ரஜினி, விஜய், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஸ்ரேயா தற்போது வாய்ப்புகள் இன்றி உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விளம்பரத்திற்காக இவர் அரைநிர்வாண போஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த போஸ் கொடுக்க ஸ்ரேயாவுக்கு அரை கோடி சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த போஸ் அவருக்கு மீண்டும் ஒரு தெலுங்கு பட வாய்ப்பையும் பெற்று தந்துள்ளதாகவும் தெலுங்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எப்படியும் தென்னிந்திய திரையுலகில் மீண்டும் ஒரு ரவுண்டு வர ஸ்ரேயா அடுத்த லெவல் போஸ் கொடுக்கவும் தயங்க மாட்டார் என்றே திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.