ஜூலிக்கு எதிராக டுவிட் செய்த ஸ்ருதிஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியி பெரும்பான்மையானவர்களின் கோபத்துக்கு ஆளானவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த பெயரை இதில் சுத்தமாக இழந்துள்ளார். கரணம் அவரது நடவடிக்கைகளே. ஓவியாவுடன் மோதல், பிரச்சனைகளை பெரிது படுத்துதல் மட்டுமின்றி அவருடை செயல்பாடுகளே ஒரு போலிதனமாக தெரிகிறது என்பது குற்றச்சாட்டு.

இந்த நிலையில் இந்த வார எலிமினேசன் லிஸ்டில் ஓவியா.ஜூலி,வையாபுரி ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிய போகப்போறீங்க சூலி என்று பதிவிட்டுள்ளார்.இந்த டுவிட்டரை ஆமோதிக்கும் வகையில் நடிகை ஸ்ருதிஹாசன் பதில் டுவிட் போட்டுள்ளார்.