செய்திகள்
Shut up ராஸ்கல் :இளம் நடிகரின் கேள்விக்கு வரலட்சுமி அளித்த பதில்

போடா போடி மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் வரலட்சுமி.தொடர்ந்து தாரை தப்படை, சண்டக்கோழி 2,சர்கார் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் வ்ரலட்சுமி சில படங்களில் நடித்து வருகிறார்.
Hahahah shuttttt up rascalllll..!!! Lol https://t.co/9xqvmp0wCO
— varalaxmi sarathkumar (@varusarath) November 11, 2019
இந்த நிலையில் வரலட்சுமி நடித்த தெலுங்கு படமான தெனாலி ராமகிருஷ்ணா பிஏபிஎல் படம் இம்மாதம் வெளியாகிறது. இதனை தனது டுவிட்டர்ஃப் பக்கத்தில் வரலட்சுமி வெளியிட்டிருந்தார்.இதனை பார்த்த படத்தின் நாயகன் சந்தீப் கிஷன் நீங்கள் எப்போதும் பார்ப்பதற்கு டான் மாதிரியே இருக்கிறீர்கள் எப்படி என்று டுவிட்டரில் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த வரலட்சுமி ஹா ஹா ஹா Shut up ராஸ்கல் lol என்று பதிலளித்துள்ளார்.
-
செய்திகள்7 days ago
16 வயதினிலே படத்துக்கு ரஜினி வாங்கிய சம்பளம் – ரகசியம் உடைத்த பாரதிராஜா
-
செய்திகள்5 days ago
தமிழகத்தில் கனமழை – 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
-
உலக செய்திகள்16 hours ago
சொன்னா நம்ப மாட்டீங்க! பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…
-
செய்திகள்4 days ago
கைதி படத்தை பார்த்து மன்னிப்பு கேட்ட பி.ஸ்ரீ.ராம்…