சிபி சத்யராஜ் நடிப்பில் இளையராஜா இசையமைக்க உருவாகும் திரைப்படம் மாயோன் அமானுஷ்யப்படமான இது பல நூற்றாண்டுகளுக்கு முன் உள்ள கதைக்களத்தில் அமைந்துள்ளது. இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது டீஸரே படம் பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்களுக்கு தூண்டி விடுகிறது. கிஷோர் N. என்பவர் இயக்கி இருக்கிறார்.

5000 வருடம் முன் உள்ள கோவில் வரலாற்றை மர்மத்துடன் விளக்கும் படமாக இது வந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.