அஜித்துடன் மங்காத்தா, விஜய்யுடன் ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மஹத். இவர் பிக்பாஸ் 2வது சீசனில் பங்கேற்றார். ஆரம்பம் முதலே பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுடன், சண்டை போட்டு வந்தார் . கடைசியில் ஞாயிற்றுக்கிழமை அன்று எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

சிம்பு உள்ளிட்ட இவரது நண்பர்கள் இத்தனை நாட்களாக இவரை பார்க்காமல் இருந்தனர். இந்நிலையில் சிம்பு உள்பட இவரது நண்பர்கள் இவருக்கு பயங்கர ஷாக் ரீட் மெண்ட் கொடுத்துள்ளனர்.

அந்த வீடியோவை மஹத் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.