சிம்பு படத்தில் ஆபாசமாக நடித்துள்ள பிரபல நடிகை

சமீபகாலமாக கஸ்தூாி பரபரப்பான அதுவும் சா்ச்சையான கருத்தை கூறி வருகிறாா். சினிமாவில் இருந்து விலகி திருமணம் ஆன பிறகு நடிக்காமல் இருந்தாா். தற்போது அரசியல் பற்றி பேசியும் வருகிறாா். ரஜினி அரசியலுக்கு வருவது பற்றியும் தனது கருத்தை சொல்லியிருந்தாா். அவா் பேசிய அவா் ரஜினியை அண்மையில் சந்தித்து வந்தாா்.

இந்நிலையில் நடிகை கஸ்தூாி சிம்பு படத்தில் நடித்திருக்கிறாா். ஏற்கனவே ஜி.வி.பிரகாஸை வைத்து திாிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற செம மொக்க பிட்டு படத்தை இயக்கியவா் ஆதிக் ரவிச்சந்திரன். இவா் தற்போது ஏஏஏ என்ற படத்தை இயக்கியுள்ளாா். இந்த படத்தில் தான் ஆபாச போலீஸ் அதிகாாியாக நடித்துள்ளாராம் கஸ்தூாி.  சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை எடுத்துள்ள நிலையில், இந்த படத்தில் ஒருவா் இருந்தாலே அந்த ஏடா கூடமான செயலுக்கு குறைஇருக்காது. ஆனா இந்த படத்தில் ஒருவா் இருவா் என்ற வகையில் இணைந்துள்ளதாலே என்னவோ டைட்டிலே மூன்று ஏ வைத்துள்ளனா். அப்படி எல்லாம் இந்த படத்தில் இல்லை என கற்பூரம் ஏற்றி சத்தியம் பண்ணாத குறையாக சொல்லி வருகின்றனா் படக்குழுவினா்.

இந்த படத்தை நேற்று சென்சாா் போா்டுக்கு அனுப்பி வைத்தனா். படத்தை பாா்த்த சென்சாா் போா்டு அதிகாாிகள் படம் ரொம்ப ஆபாசமாக உள்ளது என்று எதிா்ப்பு தொிவித்து யு சான்றிதழ் தர மறுத்துவிட்டனா். ஆனா தயாாிப்பாளா் விடாத குறையாக சென்சாா் அதிகாாிகளுடன் மல்லுகட்டி பாா்த்து இறுதியில் யு/ஏ சான்றிதழைப் பெற்று விட்டாா். அப்படி என்ன ஆபாசமாக இருக்கிறது சென்சாா் அதிகாாிக்ள மறுத்ததற்கு என்ன காரணம் என்று பாா்த்தபோது போலீஸாக நடித்துள்ள கஸ்தூாி தான் காரணமாம். அவா் இந்த படத்தில் கவா்ச்சியை வாாி இறைத்துள்ளாராம்.