Connect with us

செய்திகள்

4 வருடங்களுக்கு பின் சிம்புவுடன் இணையும் அந்த நடிகை…

Published

on

Actor Simbu – ஒரு புதிய படத்தில் நடிகர் சிம்புவுடன் நடிகை ஹன்சிகா இணைந்து நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது.

நடிகர் சிம்பு நயன்தாராவை காதலித்தார். ஆனால், இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பின், நடிகை சிம்பு ஹன்சிகாவை காதலித்தார். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் சிம்பு யாரையும் காதலிக்கவில்லை.

ஹன்சிகா மோத்வானி நடிக்கும் புதிய படமான ‘மஹா’ படத்தில் சிம்பு நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஹன்சிகாவுடன் மீண்டும் காதல் மலர்ந்துள்ளதால்தான் சிம்பு இதற்கு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

மஹா படத்துக்காக சாமியால் போல் வேடமணிந்த ஹன்சிகா கஞ்சா அருந்துவது போல புகைப்படங்கள் வெளியானது. ஆனால், அது ரசிகர்களிடையே அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே, இப்படத்தில் சிம்புவை நடிக்க வைக்க அப்படத்தின் தயாரிப்பாளர் விரும்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தகவலை இப்படத்தின் இயக்குனர் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். 4 வருடங்களுக்கு பிறகு சிம்புவும், ஹன்சிகாவும் இணைந்து நடிப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

க்ரைம்4 hours ago

வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்த தம்பி..! மூன்று சகோதிரிகளை நிர்வாணமாக்கி அலங்கோலப்படுத்திய போலீஸ்..? இறுதியில் நடந்த பரிதாபம்..!!

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

அரசியல்4 hours ago

ஹிந்திக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்த மு.க.ஸ்டாலின் ஆளுநரை வைத்து ஆப் செய்த பாஜக…!!

சினிமா செய்திகள்5 hours ago

முதன்முறையாக தாஜ்மகாலுடன் தன் அழகை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்…!

உலக செய்திகள்5 hours ago

நொடியில் தாக்கிய மின்னல்; மைதானத்தில் சரிந்து விழுந்த வீரர்கள்

சினிமா செய்திகள்5 hours ago

ஆந்திராவை பூர்விகமாக முயற்சித்து வரும் நிவேதா பெத்துராஜ்…?

செய்திகள்5 hours ago

டோலிவுட் டிரக்டரின் டைரெக்ட் கண்ட்ரோலில் பிரபல பாலிவுட் இளம் நடிகை!!

சினிமா செய்திகள்5 hours ago

திரைத்துறையில் அடுத்த லெவலில் நயன்தாரா..? இயக்குனராகும் நயன்.. !

க்ரைம்2 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

செய்திகள்2 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

செய்திகள்2 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

செய்திகள்1 day ago

கடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்

சினிமா செய்திகள்1 day ago

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்….!

செய்திகள்18 hours ago

காதலனோடு தனிமையில் இருந்த பெண் –அத்துமீறிய கும்பல் !

க்ரைம்1 day ago

“இதுவரை யாரும் என்னை மன்னிக்கவில்லை “- தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உருக்கமான கடிதம்…

Trending