பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் நடிகை ஒருவர் சிம்புவை ஒரு காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசு கிளம்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிம்பு ஏற்கனவே நயன்தாரா மற்றும் ஹன்சிகாவை காதலித்ததாகவும், இந்த இரண்டு காதலும் பிரேக் அப் ஆனதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது ஒரு நடிகையை அவர் காதலித்து வருவதாகவும் இருவரும் அடிக்கடி ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  பொன்னியின் செல்வன்.. நயன்தாரா உள்ளே.. சிம்பு வெளியே..

இருவருமே ஒளிவு மறைவில்லாமலும் கள்ளங்கபடம் இல்லாமல் பேசுவதாகவும் இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த கிசுகிசுவை இருதரப்பினர்களும் மறுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது