வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு புதிய படம் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிப்பதாக பல்வேறு விதத்தில் சொல்லப்படுகிறது.

இன்னும் பெயரே சூட்டப்படாத இந்த படத்தின் பெயரை நாளை காலை 11 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.