சிம்பு படத்தின் பெயர் அறிவிப்பு

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்படத்திற்கு தலைப்பு வைக்காத நிலையில் இன்று இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என நேற்று படக்குழுவால் அறிவிக்கப்பட்டது அதன்படி இன்று அறிவிக்கப்பட்டது.

படத்தின் பெயர் மாநாடு என்று வைக்கப்பட்டுள்ளது. படம் அரசியல் பேசும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.