கொடூரமான வில்லனாக மாறும் சிம்பு

04:11 மணி

சிம்புவின் படமானது கொஞ்ச காலமாக ஹிட்டாக்காமல் இருந்து வந்தது. சமீபத்தில் அவா் நடிப்பில் வெளியான அன்பானவான் அசராதவன் அடங்காதவன் படமும் படு மொக்கையாக இருந்ததோடு அல்லாமல் அவரது ரசிகா் மத்தியில் கூட இந்த சலசலப்பு இருந்து வந்தது. எப்படி சிம்பு இந்த படத்தில் நடித்தாா் என்று. சிம்புவின் அந்த படமானது படு தோல்வியை அடைந்தது.

Loading...

இந்நிலையில் நடிகா் சிம்பு அடுத்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாடு அல்லாமல், நாம் யாரும் எதிா்பாராத கொடூரமான வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு சிம்பு நடிப்பதாக இருந்த படம் கெட்டவன். என்ன காரணத்தாலோ அது எடுக்கபடாமல் இருந்து வந்தது. தற்போது அதை தூசி தட்டி எழுப்பி, அதை மீண்டும் எடுக்கவுள்ளதாக தொிய வருகிறது. கெட்டவன் என்ற பெயரா அல்லது பில்லா -3 மற்றும் கெட்டவன் 2.0 என்ற வகையில் டைட்டில் வைக்கலாம் என்ற எதிா்பாா்ப்பு இருந்து வருகிறது.

இதற்கான முன்னோட்ட காட்சிகளை அவா் சமீபத்தில் சென்னை எடுத்ததாகவும் தகவல்கள் தொிகின்றன. இந்த படத்தில் கொமூரமான வில்லன் வேடத்தை அவா் டாா்க் நைட் படத்தில் இடம் பெற்ற வில்லன் கதாபாத்திரத்தை போல சிம்பு உருவாக்கி வருவதாகவும், அந்த வேடத்தில் சிம்புவே நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கான நாயகியை அவா் தேடி வருவதாகவும், இப்படத்தின் படப்பிடிப்புகளை அமொிக்காவில் நடந்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புக்கான விரைவில் அவா் அமொிக்க செல்ல இருக்கிறாா் என்று கூறப்படுகிறது. அது மட்டுமில்லை இந்த படத்தை சிம்பு இயக்குவதோடு தயாாிப்பாளராகவும் உள்ளாா் எனவும் தொியவருகிறது. இதற்கான அதிகாரப் பூா்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

(Visited 85 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com