ஹரிஸ்கல்யாண், ரைசா நடித்து வெளிவர உள்ள படம் ப்யார் ப்ரேமா காதல். யுவன் இசையமைத்துள்ள இப்படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெறுகிறது. ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களும் ஏராளம் தாராளம். விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்டோர்

இதையும் படிங்க பாஸ்-  சுவாரஸ்யம் இல்லாத கவிதாலயாவின் புதிய லோகோ

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு உங்களின் முதல் காதல் யார் என்ற கேள்விக்கு என் ரசிகன் தான் என் முதல் காதல் என்று உணர்ச்சி பொங்க பதிலளித்துள்ளார் , நயன் தாரவையோ இல்லை வேறு யாரையோ சொல்வார் என எதிர்பார்த்த சிம்பு ரசிகர்களுக்கு இப்பதில் சர்ப்ரைஸாக இருந்தது.

இதையும் படிங்க பாஸ்-  ஃபேஸ்புக் லைவ்-இல் 'விஐபி 2': அதிர்ச்சி தகவல்