Home சற்றுமுன் என் முதல் காதல் என் ரசிகன் தான்- ப்யார் ப்ரேமா காதல் விழாவில் சிம்பு

என் முதல் காதல் என் ரசிகன் தான்- ப்யார் ப்ரேமா காதல் விழாவில் சிம்பு

ஹரிஸ்கல்யாண், ரைசா நடித்து வெளிவர உள்ள படம் ப்யார் ப்ரேமா காதல். யுவன் இசையமைத்துள்ள இப்படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெறுகிறது. ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களும் ஏராளம் தாராளம். விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்டோர்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு உங்களின் முதல் காதல் யார் என்ற கேள்விக்கு என் ரசிகன் தான் என் முதல் காதல் என்று உணர்ச்சி பொங்க பதிலளித்துள்ளார் , நயன் தாரவையோ இல்லை வேறு யாரையோ சொல்வார் என எதிர்பார்த்த சிம்பு ரசிகர்களுக்கு இப்பதில் சர்ப்ரைஸாக இருந்தது.